jipmer recruitment 12th pass ஜிப்மர் மருத்துவமனையில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
JIPMER Recruitment 2023 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குருப் சி பணியிடங்கள்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குருப் சி பணியிடங்கள் 12 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
ஸ்டொனோகிராபர்
ஜூனியர் நிர்வாக உதவியாளர்
கல்வி தகுதி:-
Post Code No 412023 Name of the Post Stenographer Gr.II
Essential qualifications & Experience
1. 12th Class pass or equivalent qualification from a recognized Board or University
2. Skill Test Norms Dictation : 10 minutes @ 80 w.p.m Transcription : 50 minutes (English) / 65 minutes (Hindi) [On computer] Pay scale Pay of ₹25,500/- in Level 4 of Pay Matrix of 7th CPC. Age limit Up to 27 years
Name of the Post Junior Administrative Assistant
Essential qualifications & Experience
(i) 12th Class or equivalent qualification from a recognized board or University. AND
(ii) A Typing speed of 35 w.p.m in English or 30 w.p.m in Hindi only on Computer. (35 w.p.m and 30 w.p.m correspond to 10500 KDPH / 9000 KDPH on an average of 5 key depressions for each word). Pay scale Pay of 19,900/- in Level 2 of Pay Matrix of 7th CPC. Age limit Up to 30 years
விண்ணப்பிக்க:-
https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/85993/Registration.html
மேலும் விவரங்களுக்கு:-
https://www.jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%202023%20%281%29.pdf
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.11.2023