office assistant recruitment 2023 தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு
tnrd recruitment 2023 கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியத் தலைப்பில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
Office Assistant
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்:-
அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்தபட்ச வயது – 18 வயது முதல் அதிகபட்சமாக 34 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.11.2023
நிபந்தணைகள்:-
1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை மேற்கொள்ளப்படும். பின்பற்றி நியமனங்கள்
4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். (ஊதியக்குழு) துறை தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்.303, நிதி (ஊதியக்குழு) நாள்:11.10.2017, அரசாணை எண்.305, நிதி(ஊதியக்குழு) துறை நாள்:13.10.2017 மற்றும் அரசாணை எண்.306,நிதி(ஊதியக்குழு) அனுதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். துறை நாள்:13.10.2017-ன்படி ஊதியம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.11.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். மாறாக பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தபால் முகவரி:-
ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம்
மாதம்பட்டி மெயின்ரோடு,
தொண்டாமுத்தூர்
கோயம்புத்தூர்-641109.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் மாவட்ட இணையதளம் Coimbatore.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/10/2023101172.pdf