INTERNATIONAL NEWSNATIONAL NEWS

Sri Lanka approves visa free entry இனி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை! இலங்கை அரசு அறிவிப்பு

Sri Lanka Visa Free Entry இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை

இனி இலங்கைக்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு! இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை எனவும் இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது

Sri Lanka Visa Free Entry
Sri Lanka Visa Free Entry

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலங்கை இலவச விசா வழங்குகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலவச விசாக்களை மார்ச் 31 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னோடித் திட்டமாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலவச விசாக்களை மார்ச் 31ஆம் தேதி வரை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button