JOB

tamilnadu Private job fair தமிழகத்தில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Private job fair தனியார் வேலை வாய்ப்பு முகாம்

tamilnadu Private job fair தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது

மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் முக்கிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு10 ஆம் வகுப்பு12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் – அரூரில்:- 04.11.2023 தேதி அன்று

Govt Arts & Science College,Harur ,Dharmapuri

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 09:00 AM to 03:00 PM

கன்னியாகுமரி – மார்த்தாண்டத்தில்:- 04.11.2023 தேதி அன்று

Nesamony Memorial Christian College,Marthandam – 629165.Kanniyakumari

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 09:00 AM to 03:30 PM

காஞ்சிபுரம் மாவட்டம் – வாலாஜாபாத்தில்:- 04.11.2023 தேதி அன்று

MASILAMANI MUDALIYAR HIGHER SECONDARY SCHOOLWALAJABADKANCHEEPURAM ,WALAJABAD BUS STAND

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 09:00 AM to 04:00 PM

திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூரில்:- 04.11.2023 தேதி அன்று

VEDASANDUR GOVT BOYS HR SEC SCHOOL ,VEDASANDUR Dindigul – 624710 NEAR VEDASANDUR BUS STAND

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 08:00 AM to 04:00 PM

தேனி மாவட்டம் – கம்பத்தில்:- 04.11.2023 தேதி அன்று

SRI ADI CHUNCHANAGIRI WOMENS ARTS AND SCIENCE COLLEGE CUMBUMKUMILY ROAD 625516 ,

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 08:00 AM to 02:00 PM

நீலகிரி மாவட்டம் – ஊட்டியில்:- 04.11.2023 தேதி அன்று

Government Arts and Science College,Ooty, Stone House Hill ,Charring Cross Bus Stop Nilgiris -Above Charring Cross Bus Stop

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 09:00 AM to 05:00 PM

திருச்சி மாவட்டம் – சமயபுரத்தில்:- 04.11.2023 தேதி அன்று

DHANALAKSHMI SRINIVASAN UNIVERSITY,SAMAYAPURAM,NH-45, Trichy Chennai Trunk Road,(Near Samayapuram Toll Plaza)Tiruchirapalli

நாள்:- மற்றும் நேரம்:-04/11/2023 09:00 AM to 03:00 PM

tamilnadu Private job fair

Related Articles

Back to top button