JOB

TNPSC Civil Judge சிவில் நீதிபதி தேர்வுக்கு ஹால்டிக்கெட் டவுன் லோடு செய்யலாம்

TNPSC Civil Judge Hall Ticket Download

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தில் Civil Judge பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு 04.11.2023 மற்றும் 05.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

அத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டைஅதிகாரபூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டைடவுன்லோடு செய்து கொள்ளலாம்

TNPSC Civil Judge Hall Ticket Download
TNPSC Civil Judge Hall Ticket Download

டிஎன்பிசி கடந்த 01.06.2023 அன்று  Advertisement No.661 Notification No.12/2023 ஒன்றை வெளியிட்டது அதில் For Practising Advocates/ Pleaders and Assistant Public Prosecutors, For Fresh Law Graduates படித்தவர்கள் Civil Judge பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது

அதன்படி விண்னப்பித்தவர்களுக்கு TNPSC சிவில் நீதிபதி ஹால் டிக்கெட் 2023 டவுன்லோடு செய்து கொள்ளலாம்

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌  www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தளத்தில் விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Related Articles

Back to top button