JOB

Anna University job vacancy டிகிரி படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிகிரி படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்
டிகிரி படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

கல்வித் தகுதி:-

Clerical Assistant பணிக்கு ஏதேனும் ஓர் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு :-

குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.11.2023

விண்ணப்பிக்க:-

https://annauniv.edu/pdf/SAP%20RECRUITMENT%20PAII%20&%20CA.pdf

விண்ணப்பிப்பது எப்படி:-

மேல் உள்ள இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

தபால் முகவரி:-

The Director,

Centre for Distance Education,

Anna University,

Chennai – 600 025

மேலும் விவரங்களுக்கு:-

https://annauniv.edu/pdf/SAP%20RECRUITMENT%20PAII%20&%20CA.pdf

Related Articles

Back to top button