JOB

District Social Welfare Office job 10 ம் வகுப்பு படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டிய வேலை வாய்ப்பு

District Social Welfare Office madurai jobs 10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கான வேலை

10 ம் வகுப்பு படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டிய வேலை வாய்ப்பு மதுரை மாவட்ட சமூக நலத்துறை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

10 ம் வகுப்பு படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டிய வேலை வாய்ப்பு
10 ம் வகுப்பு படித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டிய வேலை வாய்ப்பு

பணி:-

Multipurpose Helper

Security Guard

கல்வி தகுதி:-

10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.11.2023

தபால் முகவரி:-

சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மதுரை – 20

District Social Weltare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai -20

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/10/2023102560.pdf

Multi-purpose helper

The Multi-purpose helper should have minimum qualification 10 std and experience working in Shelter Homes / House Keeping. The Candidate should also know to cook.

Only women candidates may apply.

As OSC functions 24*7 candidates have to work in 2 shifts. The candidate should be resident of the local community

Sccurity Guard:-

The Security Guard should have minimum qualification 10 th std and 2 years of experience of working as security personnel. Only women candidates may apply.

As OSC functions 24*7 candidates have to work in shifts. The 8 pm – 8 am. candidate should be resident community Shift: The application should reach tthe following office address

Related Articles

Back to top button