JOB

10th qualification jobs chennai 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு

job for 10th pass சென்னை மக்களே உங்களுக்கான வேலை வாய்ப்பு

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காலிப் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

10th qualification jobs chennai
10th qualification jobs chennai

பணி:- இளநிலை உதவியாளர் / தட்டச்சர்

கல்வி தகுதி:-

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வேகமாக டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சுப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டரை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்திருப்பதும் முக்கியம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்

வயது வரம்பு:- 18 வயதிற்க்கு மேல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க:- கீழ் உள்ள இணைப்பில் உள்ள லின்ங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் 10.11.2023 அன்று பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு கீழே உள்ள அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்க வேண்டும்

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்:- குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர்(Junior cum Typist)பதவிக்கு தொகுப்பூதியத்தில் மாத சம்பளம் ரூ.12000/-(ரூபாய் பனிரெண்டாயிரம் மட்டும்) என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாவட்டத்தில் 2 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் பத்தாம்வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த 32 வயதுக்குட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்கண்ட அலுவலகத்தை அணுகி, 10.11.2023 பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

தபால் முகவரி:- மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை, மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம், சிங்காரவேலன்மாளிகை, இராஜாஜிசாலை, சென்னை-01

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்:- 

Related Articles

Back to top button