JOB

rail vikas nigam recruitment 2023 Civil ,Electrical,EEE படிப்பில் BE / B.Tech ,படித்தவர்களுக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Civil ,Electrical,EEE படிப்பில் BE / B.Tech ,படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

rail vikas nigam recruitment 2023

Civil ,Electrical,EEE படிப்பில் BE / B.Tech ,படித்தவர்களுக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Recruitment for various posts in Civil, Electrical and S&T discipline RAIL VIKAS NIGAM LIMITED is a premier Schedule “A” infrastructure government Navratna company under the Ministry of Railways. The Company has recorded a turnover of more than 20,000 crores in the year 2022-2023.

The Company has successfully completed large value Railway Projects over the years in India. The Company invites applications for following regular posts in Civil, Electrical and S&T discipline for which eligibility criteria and other details are tabulated below:

rvnl recruitment
rvnl recruitment

பணி:-

1) Manager/Civil

2) Deputy Manager/Civil

3) Assistant Manager/Civil

4) Manager/S&T 5) Deputy Manager

6) Assistant Manager/

7) Manager/Electrical

8) Deputy Manager/Electrical

9) Assistant Manager/Electrical

கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE / B.Tech படிப்பில் Civil இன்ஜினியர், அல்லது Electrical இன்ஜினியர்,எலக்ட்ரானிக்ஸ் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

01.10.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.12.2023

மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யுங்கள் 

 

Related Articles

Back to top button