IMPORTANT NEWS

Jio Motive Location Tracker ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ் சிறப்பம்சம் முழு விவரம்

ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் jiomotive device specification

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது சந்தையில் புதிய ஜியோமோட்டிவ் என்ற டிராக்கர் சாதனத்தை வெளியிட்டுள்ளது. இது கார் ஜிபிஎஸ் டிராக்கர் ஆகும் இந்த ஜியோ மோட்டிவ் டிராக்கர் சாதனம் காரில் பொருத்திவிட்டல் நமது கார் எங்கு உள்ளது என நாம் நம் மொபைல் போனில் தெரிந்து கொள்ள முடியும்

ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ் சிரப்பம்சம் முழு விவரம்
ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ் சிரப்பம்சம் முழு விவரம்

ஜியோ மோட்டிவ் விலை & எங்கு கிடைக்கும்:-

JioMotive ரூ. 4,999க்கு விற்பனை செய்யப்ப்டுகின்றது மேலும் ஜியோவின் இந்த புதிய கருவியை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் இ-காமர்ஸ் தளண் மற்றும் ஜியோ.காம் ,ஜியோவின் ரீடெயில் ஷோரூம்களிலும் ஜியோ மோட்டீவ் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ஜியோ மோட்டிவ் சிறப்பம்சம்:-

உங்கள் காரின் இருப்பிடம் மற்றும் இன்ஜின் செயல்பாட்டை கண்காணிக்கலாம்

கார் திருட்டு பற்றிய கவலை வேண்டாம்,

அடிக்கடி பார்வையிடும் இடங்களைச் சுற்றி ஜியோஃபென்ஸ்களை உருவாக்கி, உங்கள் கார் அந்த மண்டலங்களுக்குள் நுழையும் போது அல்லது வெளியேறும்போது mesaj varum

இன்ஜின் ஆர்பிஎம், கூலண்ட் டெம்ப், த்ரோட்டில் பொசிஷன், ஃப்யூயல் லெவல், ஓடோமீட்டர், ஃபால்ட் குறியீடுகள்,

இன்ஜின் ஸ்டார்ட் ஆனதில் இருந்து இயங்கும் நேரம் போன்ற முக்கியமான இன்ஜின் ஹெல்த் அளவுருக்களைக் கண்காணிக்கவும் முடியும்

திருட்டு அல்லது விபத்து ஏற்பட்டால் பயனர்களுக்கு உடனடி எச்சரிக்கைகளை அனுப்புகிறது.

நிகழ்நேர வாகனக் கண்காணிப்பு – உங்கள் கார் இருக்கும் இடத்தைப் பற்றி 24க்கு 7 என அறிந்துகொள்ளவும்

ஆண்டி-டோ அலர்ட் – உங்கள் கார் இழுத்துச் செல்லப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை அலர்ட்

உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் காரை ஆன் செய்தால் விழிப்பூட்டல் மெசஜ் பெறவும் உங்கள் ஜியோமோட்டிவ்வை யாராவது அகற்றினால்உங்கள் மொபைல் போனிற்க்கு மெசஜ் வரும்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

 

ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ் சிறப்பம்சம்
ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ் சிறப்பம்சம்
ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ்
ரிலையன்ஸ் ஜியோ மோட்டிவ் கார் டிராக்கர் டிவைஸ்

Related Articles

Back to top button