JOB

tifr recruitment 2023 டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசில் கிளார்க் வேலை வாய்ப்பு

Tata Institute Of Fundamental Research recruitment மத்திய அரசில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை

மத்திய அரசின் Tata Institute Of Fundamental Research (TIFR) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Clerkபணிக்கு விண்ணப்பிக்கலாம்

tifr recruitment 2023
tifr recruitment 2023

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் நிறுவனம் இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு பொது ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். TIFR கணிதம் மற்றும் அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Project Clerk (A): Five (05) Posts (Un-reserved) : Temporary for one year and may be renewed each year upto a total period of three years depending upon performance and requirement.

கல்வித் தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Essential Qualifications:-

(a)Graduation in any discipline with minimum 50% marks in aggregate from a recognized University/Institute.

(b)Knowledge of use of personal computers and applications – supported by certificate from the Government recognized institutions.

Essential Experience:-

(a) Minimum one year post-qualification experience as a Clerical duties in administrative matters and correspondence in large and reputed organization.

(b) Knowledge of typing.

Desirable Experience:-

(a) Candidates having experience in Accounts/Purchase and Stores/General Administration/ Establishment/Academics work, etc.in a large and reputed organizations.

(b) Preference will be given to commerce graduates. The candidates must furnish an up to date CV and a MANDATORY one-page cover letter in which the candidates should describe their professional background and experience, their motivation for applying to this particular position and in which terms they consider fit for this job.

வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பு தளர்வு உள்ளது மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

04.12.2023

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

Related Articles

Back to top button