technology news

redmi note 14 pro max 8000mah பேட்டரி, 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ் பட்டைய கிளப்பும் ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ்

Xiaomi Redmi Note 14 Pro Max 5G

Xiaomi Redmi Note 14 Pro Max 5G

8000mah பேட்டரி, 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ் பட்டைய கிளப்பும் ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ்…………

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi புதிதாக அறிமுகம் செய்துள்ள Xiaomi Redmi Note 14 Pro Max 5G என்ற மாடலுக்கு பலர் தற்போதே எதிர்பார்த்து காத்துகொண்டுள்ளார்கள், தற்போது சீனாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இந்திய சந்தைக்கு எபோது வரும் என தெரியவில்லை ரெட்மியை பொறுத்தவரை குறைந்த விலையில் கிடைக்கும்,அதேசமயம் நல்ல தரமாகவும் கிடைக்கும் என மக்கள் மனதில் பெயர் பெற்றுவிட்டுட்டது என்றே சொல்லலாம்

Xiaomi Redmi Note 14 Pro Max 5G
Xiaomi Redmi Note 14 Pro Max 5G

Xiaomi புதிதாக அறிமுகம் செய்துள்ள Xiaomi Redmi Note 14 Pro Max 5G பல அதிரடி சிறப்பம்சங்கள் உள்ளது

சிறப்பம்சம்ங்கள்:-

8000mAh பவர்ஃபுல் பேட்டரி

200MP பிரைமரி சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா

6.9′ இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1

20Hz ரெஃப்ரெஷ் ரேட்

ஆண்ட்ராய்டு 13

ஆக்டா கோர் ப்ராசஸரால் (Octa core Processor)

முன்பக்கத்தில் 50 MP கேமரா

120w வேகமான சார்ஜர்

Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்

8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி ஸ்டோரேஜ். 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்

இந்தியாவில் Xiaomi Redmi Note 14 Pro Max 5Gக்கான ஆரம்ப விலை ரூ. 20,490.இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது  இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Xiaomi Redmi Note 14 Pro Max 5G அடிப்படை மாடல் ஆகும்

Related Articles

Back to top button