CINEMA

siren teaser நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் பார்க்க

jayam ravi siren teaser பிக்பாஸில் வெளியிடப்பட்ட சைரன் பட டீசர்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான ‘சைரன்’ படத்தின் டீசரை நேற்று பிக்பாஸில் வெளியிட்டுள்ளனர்

இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ள ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார், மேலும்   யோகி பாபு, சமுத்திரக்கனி,அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் அடுத்தமாதம் திரையில் வெளியாக உள்ளது

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படத்தின் டீசர் பார்க்க
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் பார்க்க

இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் அஜித்தின் விஸ்வாசம், பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். படம் திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

டீசர் பார்க்க:-

Related Articles

Back to top button