TamilNadu News

Chennai Rains Emergency Helpline Numbers சென்னை கனமழை புகார்கள், உதவிக்கு தொடர்பு கொள்ள உதவி எண்கள்

chennai help line சென்னை மக்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள உதவி எண்கள்

heavy rainfall chennai help line

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி.

044 25619206,

044 25619207,

044 25619208

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 1913 இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

அதேபோல் வாட்ஸ் அப் வாயிலாக 94454 77205ல் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்க #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹேஷ்டேக் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

Emergency Helpline Numbers chennai
Emergency Helpline Numbers chennai

Related Articles

Back to top button