Tamil Nadu 12th Time Table 2024 10, 11, மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை
Tamil Nadu 10th Exam Time Table 2024 பொதுத்தேர்வு அட்டவணை pdf
TN Public exam 2024 தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் முடிக்கப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச் மாதங்களில் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல், ஜே.இ.இ., கிளாட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பாதிக்காத வகையில், 3 விதமான பொதுத் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
education minister anbil mahesh release class 10,11,12-public exam time table 2024 ம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது அதன்படி..
செய்முறை தேர்வு அட்டவணை:-
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.
11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது.
12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது
பொது தேர்வு :-
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது
11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்:-
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10ம் தேதி வெளியாகிறது
11ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 14ம் தேதி வெளியாகிறது
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதி வெளியாகிறது
பொது தேர்வு அட்டவணை:-
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
26-03-24 செவ்வாய் கிழமை அன்று தமிழ் தேர்வு நடைபெறும்
28-03-24 வியாழன் கிழமை அன்று ஆங்கிலம் தேர்வு நடைபெறும்
01-04-24 திங்கள் கிழமை அன்று கணிதம் தேர்வு நடைபெறும்
04-04-24 வியாழன் கிழமை அன்று அறிவியல் தேர்வு நடைபெறும்
06-04-24 சனி கிழமை அன்று விருப்ப மொழித் தேர்வு தேர்வு நடைபெறும்
08-04-24 திங்கள் கிழமை அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:-
04.03.2024 MONDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
LANGUAGE தேர்வு நடைபெறும்
07.03.2024 THURSDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
ENGLISH தேர்வு நடைபெறும்
12.03.2024 TUESDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
PHYSICS தேர்வு நடைபெறும்
ECONOMICS தேர்வு நடைபெறும்
COMPUTER TECHNOLOGY தேர்வு நடைபெறும்
EMPLOYABILITY SKILLS தேர்வு நடைபெறும்
14.03.2024 THURSDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
COMMUNICATIVE ENGLISH தேர்வு நடைபெறும்
ETHICS AND INDIAN CULTURE தேர்வு நடைபெறும்
COMPUTER SCIENCE தேர்வு நடைபெறும்
COMPUTER APPLICATIONS தேர்வு நடைபெறும்
BIO-CHEMISTRY தேர்வு நடைபெறும்
ADVANCED LANGUAGE(TAMIL) தேர்வு நடைபெறும்
HOME SCIENCE தேர்வு நடைபெறும்
POLITICAL SCIENCE தேர்வு நடைபெறும்
STATISTICS தேர்வு நடைபெறும்
NURSING (VOCATIONAL) தேர்வு நடைபெறும்
BASIC ELECTRICAL ENGINEERING தேர்வு நடைபெறும்
BIOLOGY தேர்வு நடைபெறும்
BOTANY தேர்வு நடைபெறும்
HISTORY தேர்வு நடைபெறும்
BUSINESS MATHEMATICS AND STATISTICS தேர்வு நடைபெறும்
BASIC ELECTRONICS ENGINEERING தேர்வு நடைபெறும்
18.03.2024 MONDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
BASIC CIVIL ENGINEERING தேர்வு நடைபெறும்
BASIC AUTOMOBILE ENGINEERING தேர்வு நடைபெறும்
BASIC MECHANICAL ENGINEERING தேர்வு நடைபெறும்
TEXTILE TECHNOLOGY தேர்வு நடைபெறும்
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP தேர்வு நடைபெறும்
CHEMISTRY தேர்வு நடைபெறும்
21.03.2024 THURSDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
ACCOUNTANCY தேர்வு நடைபெறும்
GEOGRAPHY தேர்வு நடைபெறும்
MATHEMATICS தேர்வு நடைபெறும்
ZOOLOGY தேர்வு நடைபெறும்
COMMERCE தேர்வு நடைபெறும்
25.03.2024 MONDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
MICRO BIOLOGY தேர்வு நடைபெறும்
NUTRITION AND DIETETICS தேர்வு நடைபெறும்
TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT தேர்வு நடைபெறும்
AGRICULTURAL SCIENCE NURSING (General) தேர்வு நடைபெறும்
12 ம் வகுப்பு அட்டவணை:-
01.03.2024 FRIDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
LANGUAGE
05.03.2024 TUESDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
ENGLISH
08.03.2024 FRIDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
ADVANCED LANGUAGE(TAMIL)
HOME SCIENCE POLITICAL SCIENCE
STATISTICS NURSING (VOCATIONAL)
BASIC ELECTRICAL ENGINEERING
CHEMISTRY
11.03.2024 MONDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
ACCOUNTANCY GEOGRAPHY
15.03.2024 FRIDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
PHYSICS ECONOMICS COMPUTER TECHNOLOGY EMPLOYABILITY SKILLS
19.03.2024 TUESDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
MATHEMATICS
ZOOLOGY
COMMERCE
MICRO BIOLOGY
NUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (General)
BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
BASIC ELECTRONICS ENGINEERING
22.03.2024 FRIDAY அன்று நடைபெறும் தேர்வுகள்:-
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
12 ம் வகுப்பு அட்டவணை
11 ம் வகுப்பு அட்டவணை
10 ம் வகுப்பு அட்டவணை
10th public exam time table 2024
12th public exam time table 2024
sslc time table 2024
sslc exam time table 2024
12th public time table 2024
public exam time table 2024
public exam time table 2024 for 10th tamilnadu
public exam time table 2024 for 12th tamilnadu
10th public exam date 2024
10th public exam time table 2024 tamil nadu
10th public time table 2024
12th exam time table 2024 tamil nadu
sslc exam date 2024
10th exam time table 2024 tamil nadu
10th public time table
12th public exam time table 2024 tamil nadu
sslc public exam time table 2024
sslc time table 2023 pdf
10th public exam
12th time table 2024 tamil nadu
2024 10th public exam date
12th public exam time table
sslc 2024 exam date
tamilnadu 12th public exam time table 2024
10th public exam date
10th std public exam time table 2024
12th public time table 2024 tamil nadu
public exam time table 2024 class 12
tamil nadu 10th public exam time table 2024