IMPORTANT NEWS

pan card download பான் கார்டு தொலைந்து விட்டதா ஆன்லைனில் e Pan Card டவுன்லோட் செய்வது எப்படி

download pan card ஆன்லைனில் பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

pan card download

E-Pan Card Download செய்வது எப்படி? ,

வருமான வரி தாக்கல் செய்யவும், வங்கி கணக்கு துவங்கவும்,டெபிட் கார்டு மற்றும் கிரெடுட் கார்டு பெறுவதற்கும் ,அரசுஆவணமான பான் கார்டு உள்ளது அப்படிபட்ட முக்கியமான பான் கார்டு தொலைந்து விட்டால் தற்போது எளிமையாக 5 நிமிடத்தில் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்

Download e-PAN Card
Download e-PAN Card

நீங்கள் உங்கள் e-PAN-ஐ டவுன்லோடு செய்ய மூன்று வழி முறைகள் உள்ளது. ஒன்று உங்களின் ePAN-ஐ அதிகாரப்பூர்வ இன்கம்டாக்ஸ் இந்தியா ஃபைலிங் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம், இரண்டு NSDL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளத்தில் e-PAN டவுன்லோடு செய்யலாம், மூன்று  UTIITSL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளத்தில் e-PAN டவுன்லோடு செய்யலாம்

வழி முறை 1:- உங்களின் ePAN-ஐ அதிகாரப்பூர்வ இன்கம்டாக்ஸ் இந்தியா ஃபைலிங் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்

முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதில் உள்ள instant E-PAN என்பதை கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு continue என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள் அடுத்து உங்கள் விவரங்கள் அங்கு காட்டப்படும் அடுத்து உங்களது e-pan என்பது உங்களது மெயில் ஐடிக்கு வரும். அதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

வழி முறை 2 :- UTI தளத்தில் e-PAN டவுன்லோடு செய்ய :-

முதலில் https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/ePANCard என்ற பக்கத்திற்கு செல்லவும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் PAN எண், பிறந்த தேதி பதிவிட்டு அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு கீழ் உள்ள submit என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி காட்டப்படும் அதில் காட்டப்படும் உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கேப்ட்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTPயை பதிவிடுங்கள் அடுத்து வரும் பக்கத்தில் ரூ 8.56 பணத்தை ஆன்லைனில் செலுத்தவும்

ஆன்லைனில் பணம் செலுத்தியதும் உங்கள் e-PAN உங்கள் மெயிலுக்கு பிடிஎப் ஆக அனுப்பபடும் அதனை நீங்கள் டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்

pan card download செய்வது எப்படி

வழி முறை 3 :- NSDL தளத்தில் e-PAN டவுன்லோடு செய்ய :-

முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற பக்கத்திற்கு செல்லவும்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் PAN எண், பிறந்த தேதி பதிவிட்டு அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு கீழ் உள்ள submit என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி காட்டப்படும் அதில் காட்டப்படும்

உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கேப்ட்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTPயை பதிவிடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் ரூ 8.56 பணத்தை ஆன்லைனில் செலுத்தவும்

ஆன்லைனில் பணம் செலுத்தியதும் உங்கள் e-PAN உங்கள் மெயிலுக்கு பிடிஎப் ஆக அனுப்பபடும் அதனை நீங்கள் டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்

आधार कार्ड से पैन कार्ड डाउनलोड,

e pan card online apply,

Related Articles

Back to top button