CINEMA

2D Entertainment Movie Audition சினிமாவில் நடிக்கனுமா நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் ஆடிஷன் அறிவிப்பு முழு விவரம்

2D Entertainment Movie Audition cast call 2டி என்டர்டைன்மென்ட் ஆடிஷன்

2D Entertainment Movie Audition 

2d Entertainment Pvt Ltd சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தற்போது அறிவித்துள்ள அறிவிப்பில் தங்களுடைய 2D Entertainment தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத புது படத்தில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட மதுரையில் உள்ள ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், என நேர்முக தேர்வுக்கு வந்து கலந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. Actor Surya Production Movie Audition

2D Entertainment
CASTING CALL ALERT
2D Entertainment
CASTING CALL ALERT

தேர்வு நடைபெறும் நாள்:-

நவம்பர் 18-ஆம் தேதிகாலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்:-

18 வயது முதல் 28வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

பெரியவர்கள் 30 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

ஆடிஷன் நடக்கும் இடம்:-

அமோகா சர்வீஸ் அபார்ட்மெண்ட்,

SS காலனி,

பாலாஜி கேஸ் ஏஜென்ஸி அருகில்,

மதுரை – 16

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-

Related Articles

Back to top button