IMPORTANT NEWS

chennai metro ticket phonepe போன் பே ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி

chennai metro PhonePe ticket போன் பே ஆப்பில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி

chennai metro ticket phonepe போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் போன் பே செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் நேற்று அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

போன் பே ஆப்பில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது எப்படி
போன் பே ஆப்பில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது எப்படி

மும்பை, டெல்லி, மெட்ரோவை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் தற்போது போன் பே செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

How to Ger chennai metro PhonePe ticket

தற்போது போன் பே ஆப்பில் நாம் மெட்ரோ பயண டிக்கெட்டுகளை பெற முடியும்  கூடிய விரைவில் மாதாந்திர, தினசரி பாஸ் வாங்கவும், உங்கள் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்யவும் செயல்படுத்த இருக்கிறது.

போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் பெற:-

உங்கள் போன் பே செயலில் Switch அல்லது transit பகுதியில் உள்ள சென்னை மெட்ரோ என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து து அதில் நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்யவும்

அடுத்து போன்பேவில் பணம் செலுத்தி டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒருமுறை நாம் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.

மேலும் போன் பே ஆப் மூலம் மெட்ரோ டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

chennai metro rail whatsapp ticket
chennai metro rail whatsapp ticket

 

வாட்ஸ்அப்பில் டிக்கெட் பெறுவது எப்படி:-

செல்ல வேண்டிய இடம், கட்டணத்தை வாட்ஸ்அப் செயலில் செலுத்தி வாட்ஸப்பில் டிக்கெட் பெறலாம்

மெட்ரோ ரயிலின் 8300086000 இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள்

அடுத்து வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு Hi ‛ஹாய்’ என மெசேஜ் செய்யுங்கள்

அடுத்து அதில் ரயில் டிக்கெட் என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து நீங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர், செல்லும் ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்யுங்கள்

அதன்பின்பு ஆன்லைன் மூலம் வாட்ஸ்-அப், ஜிபே, போன்பே மூலம் செலுத்தலாம்.

அதன்பிறகு ரயில் நிலையங்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து உள் நுழைந்து உங்கள் ரயில் பயணத்த தொடங்கலாம். அதன்பிறகு வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button