JOB

SBI Clerk Notification 2023 எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI Clerk Notification 2023 Out for 8773 Posts ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு

SBI Clerk Notification 2023 

SBI Clerk Notification 2023 Out for 8773 Posts ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SBI Clerk Notification 2023 எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் (Junior Associates) பணிக்கான 8773 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

SBI Clerk Recruitment 2023
SBI Clerk Recruitment 2023

பணி:- Junior Associates

காலியிடம்:-

நாடு முழுவதும் 8773 இடங்கள் காலியாக உள்ளது, மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 175 காலிப்பணியிடங்கள் உள்ளது

கல்வித் தகுதி:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 31.12.2023 க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Essential Academic Qualifications:- (As on 31.12.2023): Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by Central Government. Candidates having integrated dual degree (IDD) certificate should ensure that the date of passing the IDD is on or before 31.12.2023. Those who are in the final year/ semester of their graduation may also apply provisionally subject to the condition that, if provisionally selected, they will have to produce proof of having passed the graduation examination on or before 31.12.2023.

Note: (a) The date of passing eligibility examination will be the date appearing on the mark sheet/certificate or provisional certificate issued by the University/Institute. In case the result of a particular examination is posted on the website of the University/ Institute, a certificate issued by the appropriate authority of the University/Institute indicating the date on which the result was posted on the website will be taken as the date of passing.

(b) Matriculate Ex-servicemen, who have obtained the Indian Army Special Certificate of Education or corresponding certificate in the Navy or Air Force, after having completed not less than 15 years of service in Armed Forces of the Union are also eligible for the post. Such certificates should be dated on or before 31.12.2023

SBI Clerk Notification of 2023
SBI Clerk Notification of 2023

வயது வரம்பு:- எஸ்பிஐ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது 20 வயது ஆனால் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர்கள் 02.08.1994க்கு முன்னதாகவும், 01.08.2002க்கு பிறகாமலும் பிறந்திருக்க வேண்டும் (முந்தைய தேதியின்படி இரண்டு நாட்களையும் உள்ளடக்கியது. ஆண்டு அறிவிப்பு). இது தவிர, அரசு விதிகளின்படி வகை வாரியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

Age Limit:- (As on 01.04.2023) Not below 20 years and not above 28 years as on 01.04.2023, i.e. candidates must have been born not earlier than 02.04.1995 and not later than 01.04.2003 (both days inclusive). Relaxation of Upper age limit: Sr. Category

Age Relaxation

1. SC/ ST 5 years

2. OBC 3 years

3. PwBD (Gen/ EWS) 10 years

4. PwBD (SC/ ST) 15 years

5. PwBD (OBC) 13 years

6. Ex-Servicemen/ Disabled Ex-Servicemen Actual period of service rendered in defense services + 3 years, (8 years for Disabled ExServicemen belonging to SC/ST) subject to max. age of 50 years

7. Widows, Divorced women and women judicially separated from their husbands & who are not remarried 7 years (subject to maximum age limit of 35 years for General/ EWS, 38 years for OBC & 40 years for SC/ST candidates)

8. Trained Apprentices of SBI SC/ST – 6 years, OBC – 4 years, GEN/ EWS – 1 year, PwBD (SC/ST) – 16 years, PwBD (OBC) – 14 years, PwBD (Gen/EWS) – 11 years

SBI கிளார்க் 2023 தேர்வு முறை

எஸ்பிஐ கிளார்க் தேர்வு 2023 முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். எஸ்பிஐ எழுத்தர் தேர்வின் சிறந்த அம்சம் என்னவென்றால், நேர்காணல் இருக்காது. எஸ்பிஐ எழுத்தர் தேர்வு தேசிய அளவில் கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. எஸ்பிஐ கிளார்க் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ கிளார்க் மெயின் தேர்வு 2023ஐப் பெற தகுதியுடையவர்கள், அதைத் தொடர்ந்து உள்ளூர் மொழித் தேர்வும் நடத்தப்படும். இருப்பினும், ஒருவர் எஸ்பிஐ கிளார்க் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெற வேண்டும்.

விண்ணப்பிக்க:- இங்கு கிளிக் செய்யவும் https://sbi.co.in/web/careers/current-openings

விண்ணப்பக் கட்டணம்:-

பொதுப் பிரிவினர் ,OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 விண்ணப்ப கட்டணம் ஆகும்

மேலும். SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 10.12.2023

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521

SBI Clerk Notification 2023
SBI Clerk Notification 2023

விண்ணப்பிப்பது எப்படி:-

முதலில் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ரிஜிஸ்டர் செய்யவும்

அடுத்து உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.

அடுத்து உங்களை பற்றிய விவரம் மொபைல் எண் , மெயில் ஜடி, கல்விதகுதி ஆகியன சரியாக பூர்த்தி செய்யவும்

அடுத்து உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் ஸ்கேன் செய்து பதிவேற்றவும் அடுத்து உங்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவும்

அடுத்து இறுதியாக சப்மிட் கொடுத்து விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் அதன்பின்பு உங்கள் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும் அவ்வளவுதான்

Related Articles

Back to top button