IMPORTANT NEWS

noida cab driver Abdul Qadeer provides free WiFi காரை மினி சூப்பர் மார்க்கெட் போல் வைத்துள்ள அப்துல் காதர் பயணிகளுக்கு இலவச வைஃபை வைரல் வீடியோ

Delhi Uber driver provides free WiFi இது காரா இல்ல சூப்பர்மார்க்கெட்டா வைரல் வீடியோ

noida cab driver Abdul Qadeer provides free WiFi 

Delhi Uber driver provides free WiFi தற்போது இணையத்தில் வைரல் ஆகும் வீடியோவில் டெல்லி நொய்டாவை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் உபேர் டிரைவராக உள்ளார்

அவர் காரில் வாடிக்கையாளர்களுக்கு காரில் உள்ள சூழ்நிலையை பயனிகளுக்கு ஏற்றார் போல் மார்றி உள்ளார் ,சுருக்கமாக சொல்வது என்றால் அவரது காரில் ஒரு முறை பயணித்தால், அடுத்த முறை அவரது கிடைக்காதா என்று எங்கும் அளவுக்கு வசதியை செய்து வைத்திருக்கிறார். மேலும் காரில் வரும் பயணிகளுக்கு இலவச Wi-Fi வசதி செய்து கொடுத்துள்ளார் ,

Delhi Uber driver provides free WiFi
Delhi Uber driver provides free WiFi

அதனை விட முக்கியமாக காரில் மினி சூப்பர் மார்க்ட்டை வைத்துள்ளார், நமக்கு தேவையான பொருட்களை அதில் வாங்கி கொள்ளலாம் காரில் முக்கியமாக முதலுதவிப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். மேலும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நன்கொடைப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து டாக்ஸியில் என்னென்ன பொருட்கள் எப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என தெரிந்துக் கொள்ளுங்கள். குளிர் பானங்கள், தின்பண்டங்கள், ஷூ பாலிஷ், பொது மருந்துகள் ஹேர் பேண்டுகள், டூத் பிக், வாசனை திரவியம் தண்ணீர், நாப்கின்கள், குடை மாம்பழ ஜுஸ், பிஸ்கட், சூயிங்கம் செய்தித்தாள்கள், இயர்பட்ஸ், டிஷ்யூ பேப்பர் உட்பட, பயணத்தின் போது ஒருவருக்குத் தேவைப்படும் எல்லாப் பொருட்களையும் வண்டியில் வைத்திருக்கிறார்

Abdul Qader who keeps the car like a mini supermarket is a free Wi-Fi viral video

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

 

Related Articles

Back to top button