NATIONAL NEWS

India vs Australia T20 series ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணி அறிவிப்பு

T20 series சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

India vs Australia T20 series :-

India Vs Australia T20I Series 2023 Full Schedule இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன் மூலமாக 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்தது.

India vs Australia T20 series
India vs Australia T20 series

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

IND T20 Squad For AUS Series:-

அணி வீரர்கள்:-

Suryakumar Yadav (Captain),

Ruturaj Gaikwad (vice-captain),

Ishan Kishan,

Yashasvi Jaiswal,

Tilak Varma,

Rinku Singh,

Jitesh Sharma (wk),

Washington Sundar,

Axar Patel,

Shivam Dubey,

Ravi Bishnoi,

Arshdeep Singh,

Prasidh Krishna,

Avesh Khan,

Mukesh Kumar

India Vs Australia T20I Series 2023 Full Schedule:-

போட்டி அட்டவணை:-

முதல் ஆட்டம் 23.11.2023அன்று விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்

இரண்டாம் ஆட்டம் 26.11.2023 அன்று திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும்

மூன்றாம் நாள் ஆட்டம் 28.11.2023 அன்று கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு நடைபெறும்

நான்காம் நாள் ஆட்டம் 1.12.2023 அன்று ராய்ப்பூரில் இரவு 7 மணிக்கு நடைபெறும்

ஐந்தாம் நாள் ஆட்டம் 3.12.2023 அன்று பெங்களூருவில் இரவு 7 மணிக்கு நடைபெறும்

Related Articles

Back to top button