INTERNATIONAL NEWS

ICC New Rule stop clock பந்துவீச்சு அணிக்கு நேர கட்டுப்பாடு மீறினால் எதிர் அணிக்கு 5 ரன்கள் புதிய விதி ஐசிசி அறிவிப்பு

ICC to introduce stop clock New Rule நேர கட்டுப்பாடு மீறினால் எதிர் அணிக்கு 5 ரன்கள்

ICC New Rule stop clock பந்துவீச்சு அணிக்கு நேர கட்டுப்பாடு மீறினால் எதிர் அணிக்கு 5 ரன்கள் புதிய விதி ஐசிசி அறிவிப்பு

ICC has introduced a Stop clock in Men’s ODIs & T20Is. A clock will be used to regulate the amount of time taken between overs. If the bowling team didn’t bowl the next over in 60 sec then 5 run penalty will be imposed if it happens for 3 times in an innings.

ICC New Rule stop clock
ICC New Rule stop clock

india team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரிய கூட்டம் இன்று நடந்தது இந்த கூட்டத்தில் சோதனை அடிப்படையில் புதிய விதிமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அதன்படி சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சு அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை சோதனை அடிப்படையில் அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக இந்த விதி சோதனைக்காக அமல்படுத்தப்பட்டு அதன் பயன் மற்றும் தீமைகள் கருத்தில் கொண்டு நிரந்தரமாக அமல்படுத்தலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறை:- stop clock rule icc

The ICC has also agreed to implement a trial “stop clock” in men’s ODI and T20I cricket from December 2023 to April 2024. This aims to regulate the time taken between overs. A five-run penalty will be imposed the third time a bowling team fails to be ready to bowl the next over within 60 seconds of completing the previous one.

புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 3 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

india team

Related Articles

Back to top button