JOB

madras high court recruitment 2023 மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு Research Law Assistant வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு

madras high court recruitment 2023

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு Research Law Assistant வேலைவாய்ப்பு

madras high court recruitment 2023
madras high court recruitment 2023

madras high court recruitment 2023 சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்ட படிப்பு படித்த வழக்கறிஞர்களுக்கு Research Law Assistant வேலைவாய்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Research Law Assistant பணிக்கான காலியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Research Law Assistant

கல்வி தகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in Law (under 10+2+3+3, 10+2+5, 10+2+4+3) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பார் கவுன்சிலில் பதிவு செய்து இருக்கவேண்டும் 5 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

Eligibility criteria:-

(i) The Candidate must not have attained the age of 30 years as on the 1st of January or July, that precedes the last date fixed for submission of applications.

(ii) He/She must be a citizen of India.

(iii) The Candidate should be a Graduate in Law (under 10+2+3+3, 10+2+5, 10+2+4+3 or any other recognized pattern at the decision of the committee) from recognized Universities in the Indian Union, and should be recognized by the Bar Council of India for admission as an Advocate or Attorney of an Indian Court.

(iv) Only candidates who have passed all their Examinations within the duration of their Course are eligible to apply. .(v) Only candidates who have obtained their Law Degree not earlier than five years as on the date of Notification, are eligible to apply for the assignment of Research Law Assistant.

(vi) Candidates pursuing a Post-Graduate Degree in Law, or any other Degrees or Programmes requiring their compulsory attendance elsewhere, are not eligible to apply for the assignment of Research Law Assistant.

Place of posting:-

Selected Candidates will be posted either in the Principal Seat at Madras or at Madurai Bench of the Madras High Court, Madurai and are also liable to be transferred vice versa in case of administrative exigencies.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.12.2023

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%202023(FC).pdf

madras high court recruitment 2023

Related Articles

Back to top button