JOB

Tamil Nadu Private Job Fair 2023 டிசம்பர் 2 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள்

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

Tamil Nadu Private Job Fair 2023 டிசம்பர் 2 ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் முழு விவரம் 

tamilnadu private job fair 2023
tamilnadu private job fair 2023

வேலை வாய்ப்பு முகாம்:-

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் இந்த தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும்.

தேவையான கல்வி தகுதி:-

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, படித்தோர், பட்டதாரிகள் மற்றும் பி.இ. பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்:-

18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். முன்பதிவு செய்ய:- விருப்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ,வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

tamilnadu private job fair 2023
tamilnadu private job fair 2023

Private Job Fair in Coimbatore

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:-

நிர்மலா மகளிர் கல்லூரி, திருச்சி சாலை,சுங்கம், கோயம்புத்தூர்

நாள்:- 02/12/ 2023 நேரம்:- 08:00 AM to 03:00 PM

private job fair in kallakurichi

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:-

GOVT GIRLS HS SCHOOL- TRICHY MAIN ROAD, ULUNDURPET ,Kallakurichi

நாள்:- 02/12/ 2023 நேரம்:- 08:00 AM to 03:00 PM

Private Job Fair in Dindigul

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:-

ARULMIGU PALANIANDAVAR POLYTECHNIC COLLEGE, PALANI – 624601. Dindigul – APA COLLEGE CAMPUS

நாள்:- 02/12/ 2023 நேரம்:- 08:00 AM to 03:00 PM

Private Job Fair in Kanchipuram

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:-

BHARATHIDASAN MATRICULATION HIGHER SECONDARY SCHOOL ,ORIKAI, KANCHIPURAM

நாள்:- 02/12/ 2023 நேரம்:- 08:00 AM to 03:00 PM

Private Job Fair in Tirunelveli

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:-

FX ENGINEEERING COLLEGE, VANNARPETTAI ,TIRUNELVELI,VANNARPETTAI

நாள்:- 02/12/ 2023 நேரம்:- 08:00 AM to 03:00 PM

மேலும் விவரங்களுக்கு 

Tamil Nadu Private Job Fair 2023

More Details Click Here

Related Articles

Back to top button