TamilNadu NewsIMPORTANT NEWS

maruthuva kapitu thittam தமிழகம் முழுவதும் டிச 2ம் தேதி முதல்வர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

kalaignar kapitu thittam முதல்வர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்

maruthuva kapitu thittam முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் டிசம்பர் 2-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

maruthuva kapitu thittam
முதல்வர் காப்பீட்டுத் திட்ட முகாம்

இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்துள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்

மருத்துவ காப்பீடு சம்மந்தமாக மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்:-

Related Articles

Back to top button