technology news

OnePlus12R ஒன்பிளஸ்12R மொபைல் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 12R மொபைல்

OnePlus12R ஒன்பிளஸ் 12R மொபைல் போன் டிசம்பர் 5 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.சீனாவை தொடர்ந்து ஜனவரி மாதம் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus12R
OnePlus12R

OnePlus 12R சிறப்பம்சங்கள்:-

100வாட்ஸ் வயர்டு சார்ஜிங் 100W Wired Charging Support

50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset

1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 3000nits+ peak brightness

6.7-இன்ச் பிஓஇ எக்ஸ்1 ஓஎல்இடி டிஸ்பிளே

ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்

5400mAh பேட்டரி 26 நிமிடங்களில் 0-100 சதவீதம் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

வழக்கம் போல் பிளாக் (Black), கிரீன் (Green) மற்றும் வைட் (White) என மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது

16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 ஜிபி மெமரி 24 ஜிபி ரேம் + 1 ஜிபி மெமரி வகையில் விற்பனை செய்யப்படுகின்றது

OnePlus12R

More Details Click Here

Related Articles

Back to top button