IMPORTANT NEWS

BSNL Mobile Fancy number Auction பேன்சி மொபைல் நம்பர் வாங்கனுமா BSNL ஆன்லைன் ஏலம் அறிவிப்பு

bsnl fancy number விஐபி மொபைல் நம்பர் வாங்குவது எப்படி

BSNL Mobile Fancy number Auction

பேன்சி மொபைல் நம்பர் வாங்கனுமா BSNL ஆன்லைன் ஏலம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனம் 7.12.2023 முதல் 13.12.2023 வரை பேன்சி விஐபி மொபைல் எண்களை ஏலம் மூலம் விற்பனை செய்யப்ப்டும் எனவும் தேவையுடையவர்கள் ஆன்லைனில் ஏலம் எடுத்து பெற்றுகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

BSNL Mobile Fancy number Auction
BSNL Mobile Fancy number Auction

BSNL Mobile Fancy number வாங்குவது எப்படி?

பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ eauction.bsnl.co.in இணையதளத்திற்குச் செல்லவும்.அடுத்து அதில் Login/Register என்பதை கிளிக் செய்து உங்களை பற்றிய விவரங்களையும் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவிடுங்கள்

அடுத்து லாகின் செய்து அதில் காட்டப்படும் எண்களுக்கு பக்கத்தில் உள்ள Continue to card என்பதைக் கிளிக் செய்யவும்.அடுத்து அதற்க்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்

அடுத்து நீங்கள் விரும்பிய எண்ணை ஏலத்தில் எடுப்பதற்காக உங்கள் ஏலத் தொகையைக் குறிப்பிடவும்.அடுத்து அதிக தொகை கொடுத்து ஏலம் எடுப்பவருக்கு நீங்கள் செலக்ட் செய்த நம்பர் ஒதுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:- இங்கு கிளிக் செய்யவும்

https://eauction.bsnl.co.in/auction1/eauction.aspx

BSNL Mobile Fancy number Auction

Related Articles

Back to top button