TamilNadu News

local train chennai timings இன்று முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

local train chennai timings இன்று முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

local train chennai timings
local train chennai timings

சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கன மழையினால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது இதனால் சென்னை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது, மேலும் நேற்று 30 நிமிட இடைவேலையில் ரயில்கள் இயக்கப்பட்டது

இந்நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி, திருவொற்றியூர்- சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டிக்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

local train chennai timings

Related Articles

Back to top button