Google Play removes 17 fake loan apps உங்களை உளவு பார்க்கும் 17 லோன் ஆப்கள் உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்க
Google removes 17 spy loan apps கூகுள் நீக்கிய லோன் ஆப்கள் லிஸ்ட்
Google Play removes 17 fake loan apps கடன் வழங்கும் 18 கடன் ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது. அதில் 17 ஆப்கள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன், போனில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை உளவு பார்த்தது தெரியவந்தது.
உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து 17 ஆப்களையும் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், பயனர்களும் இந்த 17 ஆப்களை தங்கள் போனில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் நீக்கிய ஆப்கள் லிஸ்ட்.
google removed loan apps list
1. ஏஏ கிரெடிட், AA Kredit
2. அமோர் கேஷ், Amor Cash
3. குயாபா கேஷ், Guayaba Cash
4. ஈஸி கிரெடிட், Easy Credit
5. கேஷ் வாவ், Cashwow,
6. கிரெடிபஸ்,CrediBus
7. ஃப்ளாஷ் லோன்,FlashLoan
8. பிரஸ்டமோஸ் கிரெடிட்டோ, Préstamos Crédito
9. பிரஸ்டமோஸ் டி கிரெடிட்டோ-யுமிகாஷ், கோஷ், Préstamos De Crédito-YumiCash
10. கோ கிரெட்டிடோ, Go Crédito
11. இன்ஸ்டானியோ ப்ரெஸ்டாமா, Instantáneo Préstamo
12. கார்டெரா கிராண்டே,Cartera Grande
13. ராபிடோ கிரெடிட்டோ,Rápido Crédito
14. ஃபினப் கடன்,Finupp Lending
15. 4S பணம்,4S Cash
16. உண்மை நைரா,TrueNaira
17. ஈஸி கேஷ் EasyCash ஆகிய இந்த 17 ஆப்கள் உங்கள் மொபைலில் இருந்தால் நீங்கள் உடனே டிலைட் செய்யுங்கள்