JOB

8th pass govt job 8 ம் வகுப்பு பாஸா ஊராட்சி துறையில் வேலை உங்களுக்குதான் உடனே விண்ணப்பியுங்கள்

8th pass jobs government கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை

8th pass govt job கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

8th pass govt job
8th pass govt job

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தொடக்க தேதி கடைசி தேதி அறிவிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

நிபந்தனைகள்:-

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

சுயமுகவரியுடன் கூடிய தபால் தலை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10×4 Inches Postal Cover) இணைந்து அனுப்பப்பட வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான https://www.kallakurichi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

Related Articles

Back to top button