UIIC Assistant Recruitment 2024 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
united india insurance recruitment டிகிரி படித்தவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
UIIC Assistant Recruitment 2024 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
United India Insurance Co. Ltd. is a leading Public Sector General insurance company wholly owned by Government of India with a gross premium of more than Rs. 17,644 crores. Company proposes to recruit young and dynamic candidates for its Offices all over India. Applications are invited from eligible Indian citizens for the post of ASSISTANT. Total No. of Vacancies: 300 (Provisional).
மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 அஸிஸ்டண்ட் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
UIIC Assistant Recruitment 2024 கல்விதகுதி:-
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Educational Qualification:(As on 30.09.2023): Graduate from a recognized University AND Knowledge of Reading, Writing and Speaking of Regional language of the State of Recruitment is essential.
united india insurance recruitment 2024 வயது வரம்பு:-
30.09.2023 அன்றைய தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
Age (as on 30.09.2023) Minimum Age: 21 years and Maximum Age: 30 years (as on 30.09.2023). Candidates born not earlier than 01.10.1993 and not later than 30.09.2002 (both days inclusive) are only eligible to apply.
Relaxation in upper age limit shall be as follows:
1. Scheduled Caste / Scheduled Tribe 5 years 2. Other Backward Classes 3 years 3. Persons with Benchmark Disability 10 years 4. Ex-Servicemen /Disabled Ex-servicemen Actual period of service rendered in the defence forces + 3 years’ subject to maximum 45 years
5. Widows, Divorced women and women legally separated fromtheir Husbands, who have not remarried 5 years
6. Persons ordinarily domiciled in the Kashmir Division of the Stateof Jammu & Kashmir during the period 1-1-80 to 31-12-89 5 years
7. Resident of Assam State during the periodfrom 01.01.1980 to 15.08.1985 Maximum age shall be 33 years
8. Existing Confirmed Employees of Company 5 years
விண்ணப்பம் தொடங்கும் நாள் :- 16.12.2023
விண்ணப்பிக்க:- CLICK HERE https://uiic.co.in/recruitment/details/15004
விண்ணப்பிக்க கடைசி நாள்:– 06.01.2024
மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE
https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf
✅United India Insurance company Recruitment 2023
✅காலியிடங்கள்: 300
✅விண்ணப்பிக்க:
✅கல்வி தகுதி: Any Degree
✅LOCATION: ALL OVER INDIA INCLUDING TAMILNADU
✅இறுதி நாள்: 06.01.2024