sports News

Pro Kabaddi League player Masanamuthu house collapsed in flood வெள்ளத்தில் இடிந்த தமிழ் தலைவாஸ் அணி வீரரின் வீடு பெரும் சோகம்

Thalaivas raider Masanamuthu house collapsed in flood தமிழ் தலைவாஸ்' கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு

Pro Kabaddi League player Masanamuthu house collapsed in flood 

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால், முத்தையாபுரத்தில் உள்ள ‘தமிழ் தலைவாஸ்’ கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையாக இடிந்துள்ளது.

அவரது விளையாட்டுச் சான்றிதழ்கள், பெற்றோரின் அடையாள அட்டைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.புரோ கபடி லீக்கில் தற்போது மாசானமுத்து விளையாடி வரும் நிலையில், வீட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ நன்றாக விளையாடிவிட்டு வா என அவரிடம் தொலைபேசியில் கூறியுள்ளனர் பெற்றோர்.

Related Articles

Back to top button