CINEMA

Thalapathy 68 first look dropping at 6pm today தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கு ரெடியா விஜய் ரசிகர்களே

Thalapathy 68 first look dropping at 6pm today  லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகின்றார்

Thalapathy 68 first look dropping at 6pm today
Thalapathy 68 first look dropping at 6pm today

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், சினேகா, மோகன், பிரபுதேவா ஜெயராம், லைலா, அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் அரவிந்த் ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு புதிய வருட விருந்தாக இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வெங்கட் பிரபு அறிவித்து

தளபதி 68 பூஜை வீடியோ பார்க்க:-

CLICK HERE

Thalapathy 68 first look dropping at 6pm today

Related Articles

Back to top button