TamilNadu News

Thalapathy 68 first look Poster தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்க

The Greatest Of All Time விஜய் ரசிகர்களே தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Thalapathy 68 first look Poster லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகின்றார்

விஜய் நடிக்கும் 68வது படத்தின் Firts look வெளியானது!படத்திற்கு ‘The Greatest Of All Time’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது!

Thalapathy 68 first look Poster
Thalapathy 68 first look Poster

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், சினேகா, மோகன், பிரபுதேவா ஜெயராம், லைலா, அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் அரவிந்த் ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு புதிய வருட விருந்தாக இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்

அதன்படி விஜய் நடிக்கும் 68வது படத்தின் Firts look வெளியானது!படத்திற்கு ‘The Greatest Of All Time’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது!

இந்த படத்திற்கு தி கோட் (The G.O.A.T) Greatest of All Time என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பர்ஸ்ட் லுக்கில் 2 விதமான கெட்டப்களில் விஜய் இடம்பெற்றுள்ளார். தந்தை மகன் கேரக்டரில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. 

தளபதி 68 பூஜை வீடியோ பார்க்க:-

CLICK HERE

Thalapathy 68 first look Poster

The Greatest Of All Time
The Greatest Of All Time

Related Articles

Back to top button