TamilNadu News

Former DMK MLA Ku. Ka. Selvam died திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்

Ku Ka Selvam died முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் காலமானார்

Former DMK MLA Ku. Ka. Selvam died உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கு.க.செல்வம் காலமானார்

முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம் காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது

Former DMK MLA Ku. Ka. Selvam died
Former DMK MLA Ku. Ka. Selvam died

Former DMK MLA Ku. Ka. Selvam died

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முறைப்படி பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட்டார். ஆனால் அந்த வாய்ப்பு புதியதாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டதால் பாஜக தலைமை மீது செல்வம் அதிருப்தியில் இருந்தார். இதனால் கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கு.க.செல்வம் காலமானார்

Related Articles

Back to top button