CINEMAviral videos

actor ajith dubai viral video குடும்பத்துடன் துபாயில் புத்தாண்டை கொண்டாடிய நடிகர் அஜித் வைரல் வீடியோ

பெண் ரசிகையுடன் நடனமாடும் அஜித் வீடியோ

actor ajith dubai viral video மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி, இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த படத்தில் த்ரிஷா ,பிரியா பவானி சங்கர், ,அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றார்கள் இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு வீடியோவில் பெண்ணுடன் மகிழ்ச்சியாக அஜித் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

அதேபோல் மற்றும் ஒரு வீடியோவில் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் ஜாலியாக படகு சவாரி சென்றிருக்கிறார் அஜித். அஜித் மற்றும் ஷாலினி அவர்களின் குழந்தைகளை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் சிலர், ‘தல’ என்று கத்தி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதைப் பார்த்து அஜித் ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில்வைரல் ஆகின்றது

actor ajith dubai viral video
actor ajith dubai viral video

actor ajith dubai viral video

அஜித் வீடியோ பார்க்க:-

CLICK HERE

 

 

 

 

 

Related Articles

Back to top button