JOB

UIIC Administrative Officer Recruitment 2024 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

UIIC Administrative Officer Recruitment 2024 யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

United India Insurance Co. Ltd. is a leading Public Sector General insurance company wholly owned by Government of India with a gross premium of more than Rs. 17,644 crores. Company proposes to recruit young and dynamic candidates for its Offices all over India. The company proposes to recruit young and dynamic candidates for its offices all over India for its requirement in Generalists. Applications are invited from eligible Indian Citizens for the post of Administrative Officer (Scale I).

uiic administrative officer recruitment 2024
UIIC AO Recruitment 2024

மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 250 Administrative Officer காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

UIIC Assistant Recruitment 2024 கல்விதகுதி:-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும், கணினி தொடர்பான நடைமுறை அறிவு கொண்டிருக்க வேண்டும்.

Candidates must possess certificate in proof of passing the qualifying examination as on 31.12.2023. The minimum Educational Qualification required is degree with 60% marks (55% for SC/ST Category) from recognized university or any equivalent qualification recognized as such by Central Government.

united india insurance recruitment 2024 வயது வரம்பு:-

31.12.2023 அன்றைய தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

Age (as on 30.09.2023) Minimum Age: 21 years and Maximum Age: 30 years (as on 30.09.2023). Candidates born not earlier than 01.10.1993 and not later than 30.09.2002 (both days inclusive) are only eligible to apply.

UIIC Administrative Officer Recruitment 2024
UIIC Administrative Officer Recruitment 2024

Relaxation in upper age limit shall be as follows:

1. Scheduled Caste / Scheduled Tribe 5 years 2. Other Backward Classes 3 years 3. Persons with Benchmark Disability 10 years 4. Ex-Servicemen /Disabled Ex-servicemen Actual period of service rendered in the defence forces + 3 years’ subject to maximum 45 years

5. Widows, Divorced women and women legally separated fromtheir Husbands, who have not remarried 5 years

6. Persons ordinarily domiciled in the Kashmir Division of the Stateof Jammu & Kashmir during the period 1-1-80 to 31-12-89 5 years

7. Resident of Assam State during the periodfrom 01.01.1980 to 15.08.1985 Maximum age shall be 33 years

8. Existing Confirmed Employees of Company 5 years

விண்ணப்பிக்க:- CLICK HERE https://uiic.co.in/recruitment/details/15299

விண்ணப்பிக்க கடைசி நாள்:– 23.01.2024

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE

https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf

✅United India Insurance company Recruitment 2024

✅காலியிடங்கள்: 250

✅விண்ணப்பிக்க:

✅கல்வி தகுதி: Any Degree

✅LOCATION: ALL OVER INDIA INCLUDING TAMILNADU

✅இறுதி நாள்: 23.01.2024

UIIC Administrative Officer Recruitment 2024

Related Articles

Back to top button