IMPORTANT NEWS

hero flash electric scooter ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024ல் கம்மி விலையில் இதுதான் பெஸ்ட் எலக்ட்ரிக் பைக்

Hero Electric Flash LX price, mileage, ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

hero flash electric scooter குறைந்த விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட் விலையில் எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த ஸ்கூட்டரை வாங்கலாம்

hero flash electric scooter
hero flash electric scooter

சிறப்பம்சங்கள்:-

Hero Electric Flash LX – Price, Mileage, Features இந்த ஸ்கூட்டரை 4 முதல் 5 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்

மிகவும் முக்கியமாக நீங்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சாலைகளில் ஓட்டுவதற்கு உங்களுக்கு எந்த உரிமமும் தேவையில்லை

அதேபோல் சக்திவாய்ந்த Lithium ion battery உடன் வருகின்றது

இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் கடிகாரம், மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளது.

அதேபோல் இந்த ஸ்கூட்டரில் ஆன்டி தெஃப்ட் அலாரம் உள்ளது

மேலும் அட்டகாசமான அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் இதில் உள்ளது

இந்த Hero Electric Flash LX ஸ்கூட்டர் சந்தை விலை ஆன்-ரோடு ரூ. ₹ 59,640 ஆகும்.

Hero Electric Flash LX
Hero Electric Flash LX

Hero Electric Flash Price, Range, Charging Time சிறப்பம்சங்கள்:-

Spec Sheet 25 KM/H Top Speed . 85 KM/C Range. 4 to 5 HRS Full Charge . 250 Watts Motor Power. 51.2V / 30Ah Battery Capacity

USB charger

Phone battery running low? No problem. Simply plug in to the USB Port and charge your device on the go.

LED Headlamp

Don’t let low light conditions darken your rides. The powerful LED Headlamps helps you ride safe even in the dark.

Portable Battery

The portable battery inside Flash LX makes charging easy and convenient. Simply detach the battery and charge it from the comfort of your home or office.

Alloy Wheels

Ride in style with alloy wheels that not only look good but also make your vehicle lighter and more stable.

Telescopic Suspension

Say goodbye to rough and bumpy rides. Our state-of-the-art telescopic suspension ensures your every ride is jerk-free and smooth.

Digital Instrument Cluster

Get all the information you need, right in front of you with the stylish digital instrument cluster.

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள ஹீரோ எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்

MORE DETAILS CLICK HERE

https://heroelectric.in/bike/flash-lx/

hero flash electric scooter

Hero Electric Flash
Hero Electric Flash

Related Articles

Back to top button