CINEMA

thalapathy vijay varisu shooting video வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், யோகிபாபு, ஷ்யாம், ராஷ்மிகா கிரிக்கெட் விளையாடும் வீடியோ

thalapathy vijay varisu shooting video வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், யோகிபாபு, ஷ்யாம், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

பாடலாசிரியர் விவேக் அவர்கள் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பாடலாசிரியர் விவேக் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

thalapathy vijay varisu shooting video
thalapathy vijay varisu shooting video

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் ஷியாம் பேட்டிங் செய்ய எதிர் திசையில் ராஷ்மிகா பேட்டிங் செய்ய , யோகிபாபு என பலரும் அதில் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் ,

அப்போது ஷியாம் அடித்த பந்து பவுண்ட்ரி எல்லை அருகே செல்ல விஜய் அப்போது சிக்ஸ்சு ,சிக்சு என கூறுகின்றார்

thalapathy vijay varisu shooting video

வீடியோ பார்க்க;- CLICK HERE

 

thalapathy vijay varisu shooting spot video
thalapathy vijay varisu shooting spot video

Related Articles

Back to top button