CINEMA

vettaiyan shooting viral video நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் ஷூட்டிங் வைரல் வீடியோ

vettaiyan shooting viral video ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றனர்

vettaiyan shooting viral video
vettaiyan shooting viral video

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படஷூட்டிங் புதுச்சேரியில் எடுக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் ரஜினியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டனர். அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைகுலுக்கியும், கையை அசைத்தபடியும், கையெடுத்து கும்பிட்டபடியும் சென்றார்.

vettaiyan shooting viral video

வைரல் வீடியோ பார்க்க:-

CLICK HERE:-

 

Related Articles

Back to top button