how to use whatsapp without internet உங்கள் போனில் இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸப் பயன்படுத்துவது எப்படி?வாங்க தெரிஞ்சிக்கலாம்
இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸப் பயன்படுத்த முடியுமா
how to use whatsapp without internet உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது வாட்ஸ் அப் செயலி. அந்த வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களின் வசதிகளுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது.
அதன்படி உங்கள் போனில் இண்டர்னெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்ற புதிய முறையை அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்டின் படி கணிணி அல்லது லேப்டாப்பில் நீங்கள் வாட்ஸ்அப் வெப்பில் ஒரு முறை இணைந்து விட்டாலே போதும். அதன்பிறகு உங்கள் போன் ஆன்லைனில் இல்லையென்றாலும் தகவல் பரிமாற்றத்தை தொடரலாம் என அறிவித்துள்ளது
இந்த வசதியை பெற உடனடியாக நீங்கள் பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப் அப்டேட் செய்யுங்கள் , அடுத்து கணிணி அல்லது லேப்டாப்பில் நீங்கள் வாட்ஸ்அப் வெப்பில் இணைந்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் உங்கள் போனில் இண்டர் நெட் இல்லை என்றாலும் நீங்கள் வாட்ஸப் பயன்படுத்தலாம் .
CHAT SIM
அதேபோல் நீங்கள் இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த விரும்பினால், இதற்காக நீங்கள் ஒரு சிறப்பு சிம் கார்டை வாங்க வேண்டும். இந்த சிறப்பு சிம் கார்டின் பெயர் ChatSim. எந்த இ-காமர்ஸ் இணையதளம் அல்லது ChatSim இன் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் அதை வாங்கலாம்.
Chatsim இன் விலையைப் பற்றி பேசினால், நீங்கள் அதை 1800 ரூபாய்க்கு வாங்கலாம். இதில் ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும். அதாவது ரூ.1800க்கு வாங்கிய இந்த சிம்மை ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். ஒரு வருடம் கழித்து மீண்டும் சிம்மை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.மேலும் இந்த சிம்மை உலகில் சுமார் 150 நாடுகளில் பயன்படுத்தலாம்
how to use whatsapp without internet
நீங்கள் சாட் சிம் வாங்க இங்கு கிளிக் செய்யவும் CLICK HERE:-
அதேபோல் இந்த சாட் சிம்மை நீங்கள் அமேசானிலும் வாங்கலாம் CLICK HERE:-