Biscuit Ram Mandir video 20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டால் உருவாக்கிய அயோத்தி ராமர் கோயில்… வைரல் வீடியோ!
biscuit ka banaa Diya Ram Mandir video
Biscuit Ram Mandir video 20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டால் உருவாக்கிய அயோத்தி ராமர் கோயில்… வைரல் வீடியோ! மேற்கு வங்க மாநிலம், துர்காபூரை சேர்ந்த சேதான் கோஷ் என்பவர் பார்லே ஜி பிஸ்கட்டுகளைக் கொண்டு 4 அடி உயரம் மற்றும் 4 அடி அகலத்தில் அயோத்தியில் புதிதாக கட்டியுள்ள ராமர் கோயில் மாடலை உருவாக்கியுள்ளார்.
இதற்க்காக அவர் சுமார் 20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டுகளை பயன்படுத்தியுள்ளார் சேதான் கோஷ் சேதான் கோஷ் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் 5 நாட்களாக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தெர்மாகோல், பிளைவுட் ஆகியவற்றுடன் பிஸ்கட்களையும் பயன்படுத்தி இந்த ராமர் கோயில் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கட் மாடல் கோயிலின் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
Sri Ayodhya Ram temple made in biscuit#AyodhyaRamTemple #ShriRamMandir #ShriRam pic.twitter.com/dDyixl7dtk
— 🦋 𝑩𝒐𝒐𝒔 𝑵𝒊𝒍𝒐𝒋𝒂𝒏 (@NChandraboos) January 18, 2024
ଶିଳ୍ପୀଙ୍କ ଅପୂର୍ବ କଳା ନିପୁଣତା, ବିସ୍କୁଟରେ ମନ୍ଦିର Video Viral || Ram Mandir By Using Biscuit#rammandir #ayodhyarammandir #rammandirbyusingbiscuit #ayodhyarammandir #viralvideo pic.twitter.com/BObUIXqaxQ
— Mobile News 24×7 Odia (@24x7Odia) January 18, 2024