technology newslifestyle

Samsung S24 series சாம்சங் கேலக்ஸி S24 செல்போன் அட்டகாசமான சிறப்பம்சங்கள்

Samsung S24 ultra price in india

Samsung S24 series ஆப்பிள் ஐபோனுக்கு சவால் விடும் வகையில் உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்போன்கள் அறிமுகமாகியுள்ளது! Al செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்த போனில் தொலைபேசி அழைப்புகளின்போது, ஒரே நேரத்தில் 13 மொழிகளில் குரலை  மொழிபெயர்க்க முடியும். எனவும் இந்தியாவில் வரும் 31ம் தேதி விற்பனைக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Samsung Galaxy S24 smartphones launched worldwide to challenge the Apple iPhone! This phone, which includes AL functions, allows voice in 13 languages simultaneously during phone calls. It has been announced that it will go on sale in India on the 31st.

Samsung S24 series
Samsung S24 series

Samsung S24 Model Features:

Samsung S24 Model Features:
Samsung S24 Model

சாம்சங் S24 மாடல் சிறப்பம்சங்கள்:-

டிஸ்பிளே 6.2″ FHD+ Dynamic AMOLED 2X LTPO

சிப்செட் Snapdragon 8 Gen 3

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் அலுமினியம்

பேட்டரி 4000 mAh

சார்ஜிங் 25W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 50 MP OIS

அல்ட்ரா வைடு கேமரா 12MP

செல்பி கேமரா 12MP

பெரிஸ்கோப் டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens

Samsung S24 Model Features:

Display: 6.2″ FHD+ Dynamic AMOLED 2X LTPO

Chipset Snapdragon 8 Gen 3

RAM LPDDR5X

The operating system is Android 14.

The body frame is aluminum.

The battery is 4000 mAh.

Charging: 25W wired charging

The main camera is a 50 MP OIS

Ultra Wide Camera (12 MP).

The selfie camera is a 12 MP periscope.

Telephoto 10MP 3x telephoto periscope zoom lens

Samsung Galaxy S24 Price:

8 GB+256GB – ₹79,999

8GB+512GB – ₹89,999

Samsung S24+ Model Features:

Samsung S24+ Model Features:
Samsung S24+ Model

சாம்சங் S24+ மாடல் சிறப்பம்சங்கள்:-

டிஸ்பிளே 6.7″ QHD+ Dynamic AMOLED 2X LTPO

சிப்செட் Exynos 2400

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் அலுமினியம்

பேட்டரி 4900 mAh

சார்ஜிங் 45W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 50 MP OIS

செல்பி கேமரா 12MP

அல்ட்ரா வைடு கேமரா 12MP பெரிஸ்கோப்

டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens

Samsung S24+ Model Features:

The display is 6.7″ QHD+ Dynamic AMOLED 2X LTPO

Chipset Exynos 2400

RAM LPDDR5X

The operating system is Android 14.

The body frame is aluminum.

The battery is 4900 mAh.

Charging: 45W wired charging

The main camera is 50 MP OIS

The selfie camera is a 12 MP

ultra wide camera with a 12 MP periscope.

Telephoto 10MP 3x telephoto periscope zoom lens

Samsung Galaxy S24 Plus Price:

12 GB+256GB – ₹99,999

12 GB+512GB – ₹1,09,999

Samsung S24 Ultra Model Features:

Samsung S24 Ultra Model Features:
Samsung S24 Ultra Model

சாம்சங் S24 Ultra மாடல் சிறப்பம்சங்கள்:-

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா சிறப்பம்சம்

Samsung Galaxy S24 Ultra Specifications

டிஸ்பிளே 6.8″ QHD+ Dynamic AMOLED 2X LTPO (Flat display)

சிப்செட் Exynos 2400

RAM LPDDR5X

இயங்குதளம் ஆண்ட்ராய்டு 14

பாடி ஃப்ரேம் டைட்டானியம்

பேட்டரி 5000 mAh

சார்ஜிங் 45W ஒயர்டு சார்ஜிங்

மெயின் கேமரா 200MP OIS

செல்பி கேமரா 12MP

அல்ட்ரா வைடு கேமரா 12MP பெரிஸ்கோப்

டெலிபோட்டோ 10MP 3x telephoto periscope zoom lens OIS

Samsung S24 Ultra Model Features:

The Samsung Galaxy S24 Ultra stands out.

Samsung Galaxy S24 Ultra Specifications

Display: 6.8″ QHD+ Dynamic AMOLED 2X LTPO (flat display)

Chipset: Exynos 2400

RAM LPDDR5X

The operating system is Android 14

Body Frame Titanium.

The battery is 5000 mAh.

Charging: 45W wired charging

The main camera is a 200 MP OIS.

The selfie camera is a 12 MP

Ultra-wide camera with a 12 MP periscope.

Telephoto 10MP 3x telephoto periscope zoom lens OIS

Samsung S24 Ultra Price:

12GB+256GB – ₹1,29,999

12GB+512GB – ₹1,39,999

12 GB+1TB -₹1,59,999

FOR MORE DETAILS: CLICK HERE

Related Articles

Back to top button