Ayodhya Ram Idol Smiling AI Video ஏஐ தொழில்நுப்டத்தில் சிரித்து கொண்டே கண்களை சிமிட்டும் அயோத்தி ராமர்.. வைரல் வீடியோ
Ayodhya Ram Idol Smiling AI Video உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் இருந்து 7000க்கும்மேற்பட்ட விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். கருவறையில் உள்ள பால ராமரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது குறித்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அயோத்தி பால ராமர் கண்சிமிட்டும் சிலை குறித்த வீடியோ வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் சிரித்த முகத்துடன் தலையில் கிரீடம், இந்த சிலை தலை திருப்பி பக்தர்களை நோக்கி அங்கும் இங்கும் பார்த்து கண்களை சிமிட்டி புன்முறுவல் செய்வது போல் உள்ளது.
AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து பல பயனர்களும் ஜெ ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை பதிவிட்டு வருகின்றனர்
அயோத்தி ராமர்கோவிலில் ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி ராமர் சிலையின் நெற்றியின் விழும்படி கருவறை வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Ayodhya Ram Idol Smiling AI Video
வைரல் வீடியோ பார்க்க:- CLICK HERE
I legit got goosebumps 🔥🔥🔥🔥
who did this? 😍🥰#Ram #RamMandir#RamMandirPranPrathistha#RamLallaVirajman #AyodhaRamMandir#Ayodha #EarthquakePH #earthquake
— Kartikey (@callmekartikey2) January 22, 2024
Ayodhya Ram Idol Smiling AI Video