TamilNadu News

kamalahasn Thug Life shooting starts கமல்ஹாசன் நடிக்கும் ‘THUG LIFE’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது வீடியோ இணைப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘THUG LIFE' படப்பிடிப்பு தொடங்கியது

kamalahasn Thug Life shooting starts கமலின் தக் லைஃப் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் படத்தின் பெயர் தக் லைஃப்’ இந்த படத்தில் நடிகர் கமல் நடிக்கிறார் மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

kamalahasn Thug Life shooting starts
kamalahasn Thug Life shooting starts

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்

இந்நிலையில், ‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ‘இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்’ என்று குறிப்பிட்டுள்ளது. 

kamalahasn Thug Life actors
kamalahasn Thug Life actors

kamalahasn Thug Life shooting starts

வீடியோ பார்க்க: 

CLICK HERE

Related Articles

Back to top button