TamilNadu NewsIMPORTANT NEWS

ttd 300 rs ticket online booking ஏப்ரல் மாதம் திருப்பதி 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ttd booking

ttd 300 rs ticket online booking திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் வெளியாகிறது

சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஊஞ்சல் சேவை, டோலோற்சவம், திருப்பாவாடை, அபிஷேகம், அஷ்டதல பாத பத்மராதன சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளுக்கும் இன்று டிக்கெட் அளிக்கப்படுகிறது.

ttd 300 rs ticket online booking
ttd 300 rs ticket online booking

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 300 ரூபாய் டிக்கெட் பெற பக்தர்கள் https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

குறிப்பு:-

https://tirupatibalaji.ap.gov.in எனும் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் மட்டுமே புக் செய்து கொள்ளலாம்.போலி வெப்சைட்டில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி வருகிறது. இ

துவரை, 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற்றின் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

tirupati darshan ticket
tirupati darshan ticket

ttd 300 rs ticket online booking

More Details

Related Articles

Back to top button