CINEMA

Ilaiyaraaja’s daughter and playback singer Bhavatharini dies இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி காலமானார்

Ilaiyaraaja’s daughter and playback singer Bhavatharini dies இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி.

புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Ilaiyaraaja's daughter and playback singer Bhavatharini dies
Ilaiyaraaja’s daughter and playback singer Bhavatharini dies

 

 

Ilaiyaraaja’s daughter and playback singer Bhavatharini dies

Related Articles

Back to top button