JOB

TNHRCE Coimbatore Recruitment 2024 தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

Thandu Mariamman Temple, Coimbatore Recruitment 2024

TNHRCE Coimbatore Recruitment 2024 தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், ICO அவினாசி சாலை, கோவை-18. வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு இத்திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 17.02.2024ம் தேதி மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

TNHRCE Coimbatore Recruitment 2024
TNHRCE Coimbatore Recruitment 2024

பணி:-

கணினி இயக்குநர் பணிக்கு ஊதிய விகிதம் Pay Matrix 15, Level 1 5.15300- 5.48700 அரசு விதி எண்.114/ .03.09.2020 தேவையான அடிப்படை தகுதிகள் 1.அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம் 2.தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்திருத்தல்

இரவுக்காவலர் பணிக்கு இரண்டு Pay Matrix 12, Level 1 5.36800 5.11600- தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்

குறிப்பு

1. விண்ணப்பதாரர் 01.07.2013 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி:-

மேற்கண்ட பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அதனுடன் கேட்கப்படும் தேவையான சான்றிதழ் நகலை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.02.2024

மேலும் விவரங்களுக்கு:- CLICK HERE

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/179/document_1.pdf

TNHRCE Coimbatore Recruitment 2024

Related Articles

Back to top button