CINEMATamilNadu News

Tamilaga Vettri Kazhagam வாழ்த்து தெரிவித்த என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி – தவெக கட்சி தலைவர் விஜய்!

Tamilaga Vettri Kazhagam அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்.

அன்புடன், விஜய் 

Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam 

More Details

Related Articles

Back to top button