CINEMA

LAL SALAAM Trailer tamil நடிகர் ரஜினி காந்தின் லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

LAL SALAAM Trailer tamil லால் சலாம் ட்ரெய்லர்

LAL SALAAM Trailer tamil ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!வரும் 9ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகிறது 

படத்தின் கதை:-

ஒரு ஊரில் நடக்கும் தேர் திருவிழா மற்றும் அந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் பிரச்சினை காரணமாக அந்த ஊரில் நடக்கும் பிரச்சனை தான் படத்தின் கதை

மேலும் விளையாட்டில் அரசியல் கலந்தால் என்னமாதிரியான விளைவு ஏற்படும் என்பதும் இந்தப் படம் கூறுறுவதாக அமைந்துள்ளதுளார். 

LAL SALAAM Trailer tamil
LAL SALAAM Trailer tamil

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தை தற்போது இயக்கி வருகின்றார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தின் மூலம் களமிறங்குகிறார்.‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்,மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

LAL SALAAM Trailer tamil

CLICK HERE

 

Related Articles

Back to top button